I learned that I can not demand the love from anyone. I can onlygive good reasons to like me and have patience for life to do the rest... "
- -William Shakespeare ((((( ♥ )))) - -
~ You are responsible for your life. You can't keep blaming somebody else for your dysfunction. Life is really about moving on.
Wednesday, November 24, 2010
Friday, November 19, 2010
காதலர்களின் விண்ணப்பம்
அன்பு காதலர்களை திருமணத்தில் சேரவிடுங்கள்.....
விம்பு செய்து கல்லறையில் சேர்க்காதீர்கள்!!!!!!(புலம்பாதிர்கள்!!!!) ....
Thursday, November 18, 2010
படம் மைனா - அண்மையில் மிகவும் பிடித்த பாடல்
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சி சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கைய வச்சி கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எறிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா....!!!
சீமணைக்கு மண்ணெண்ணெய போல
சித்திரைக்கு உச்சி வெயில் போல
நீயோ எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக
சக்கரத்த போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே நீ மணல திரிச்ச கயிறா
கொடியே நீ உசுர கடைஞ்ச தயிரா...!!!
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற!!!
கட்ட வண்டி செல்லும் வழி தேட
உண்டி வில்லு ஜல்லிக்கல்ல தேட
நானும் உனைத்தேடி அலைஞ்சேனே மனம் வாடி
பள்ளிகூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
துணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா நீ கலைஞ்ச நெனைப்பும் தீர...!!!
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சி சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கைய வச்சி கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எறிஞ்சது முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல புதுசா நீ பொறந்தியா....!!!
மைனா மைனா....!!!!
Subscribe to:
Posts (Atom)