Thursday, March 31, 2011

காதல்

ஒவ்வொரு தினமும் காதலர் தினம்தான் ...
எல்லா   காதலர் தினத்துக்கும் சேர்த்து
சேர்த்து வைத்து இருக்கிறேன்   ..உனக்கான அன்பை ... 

காத்திருக்கிறேன் ...... காத்திருப்பேன் ....  உனக்காக ........தினமும் ...கல்லறை தினம் வரை ........

No comments:

Post a Comment