Tuesday, December 7, 2010

சென்னை கோவில்கள் பிராத்தனை & தொழுகை நேரம்

திருக்கோவில்கள்

பார்த்தசாரதி திருக்கோவில்
நேரம்: காலை 6.30 to 1.00 மாலை: 3.00 to 8.00 
திருவல்லிக்கேணி, சென்னை-5.
தொலைபேசி: 28544118


கபாலீஸ்வரர் திருக்கோவில்
நேரம்: காலை: 6.00 to 1.00 மாலை: 4.00 to 8.00 
மயிலை, சென்னை-4. 
தொலைபேசி: 24941670


ஸ்ரீ வடபழனி ஆண்டவர் திருக்கோவில்
நேரம்: காலை: 6.00 to 1.00 மாலை 3.00 to 8.30 
வடபழனி, சென்னை.
தொலைபேசி: 24836903


அஷ்டலட்சுமி திருக்கோவில்
நேரம்: காலை: 9.30 to 12.30 மாலை 4.00 to 8.30 
எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர், சென்னை.
தொலைபேசி: 24911763


மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோவில்
நேரம்: காலை: 6.00 to 1.00 மாலை 3.00 to 8.00 
மாங்காடு, சென்னை-602101.
தொலைபேசி: 26272053


காளிகாம்பாள் திருக்கோவில்
நேரம்: காலை: 6.00 to 1.00 மாலை 3.00 to 8.00 
212, தம்புசெட்டி தெரு, சென்னை-1.
தொலைபேசி: 25229624


அய்யப்பன் திருக்கோவில்
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.
தொலைபேசி: 24938239


அய்யப்பன் திருக்கோவில்
18, மாதவன் நாயர் தெரு, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், சென்னை-34.
தொலைபேசி: 28271197


திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருக்கோவில்
நேரம்: காலை: 6.00 to 1.00 மாலை 3.00 to 8.00 
50, வெங்கட நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17.
தொலைபேசி: 24343535


ஷிர்டி சாய் பாபா திருக்கோவில்
நேரம்: காலை: 6.00 to 1.00 மாலை 3.00 to 8.00 
15, வெங்கடேச அக்ரஹாரம், மயிலை, சென்னை-4.
தொலைபேசி: 24940784


மத்யகைலாஷ்
நேரம்: காலை: 5.30 to 12.00 மாலை 4.00 to 8.00 
சர்தார் படேல் சாலை, அடையாறு, சென்னை-20.
தொலைபேசி: 22350059


மருதீஸ்வரர் திருக்கோவில்
நேரம்: காலை: 6.00 to 1.00 மாலை 3.00 to 8.00 
திருவான்மியூர், சென்னை-41.
தொலைபேசி: 24410477


திருநீர்மலை பெருமாள் திருக்கோவில்
திருநீர்மலை, சென்னை.
தொலைபேசி: 22404174


திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம், சென்னை.
தொலைபேசி: 04112-247139


ஆஞ்சநேயசுவாமி திருக்கோவில்
நங்கநல்லூர், சென்னை-61.


தேவாலயங்கள்


சாந்தோம் கதீட்ரல்
24, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலை, சென்னை-4.
தொலைபேசி: 28545444


கிரிஸ்ட் தி கிங் சர்ச்
லொயோலா கல்லூரி வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை.


செயின்ட் மேரி சர்ச்
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, காமராஜர் சாலை, சென்னை-9.
தொலைபேசி: 25382023


செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல்
224, கதீட்ரல் சாலை, சென்னை-86.
தொலைபேசி: 28272740, 28262740


வேளாங்கன்னி சர்ச்
எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர், சென்னை-90.
தொலைபேசி: 24911246


சர்ச் ஆப் அவர் லேடி ஆப் எக்ஸ்பெக்டேசன்
பரங்கிமலை, ஆலந்தூர், சென்னை-16.
தொலைபேசி: 22346516


அவெல்லா தெரசா சர்ச்
5, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-34.
தொலைபேசி: 28278788


ஆண்டுரூஸ் கிரிக்
பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, எழும்பூர், சென்னை-8.
தொலைபேசி: 25383508


கிரிஸ்ட் சர்ச்
அண்ணா சாலை, காஸ்மோபாலிடன் கிளப் அருகில், சென்னை-2.
தொலைபேசி: 28583203


ஆண்டர்சன் சர்ச்
பிராட்வே, சென்னை-108.
தொலைபேசி: 25226149, 25211186


மசூதிகள்


பெரிய மசூதி
திருவல்லிக்கேணி, சென்னை-5.
தொலைபேசி: 26412548


ஆயிரம் விளக்கு மசூதி
அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-6.
தொலைபேசி: 28267406


மக்கா மஸ்ஜித்
822, அண்ணா சாலை, சென்னை-2.
தொலைபேசி: 28570937


மஸ்ஜித் மமூர்
அங்கப்ப நாயக்கன் தெரு, முத்தியால்பேட்டை, சென்னை-1.
தொலைபேசி: 28267406


பாபா ஹஜரத் செயத் மூஸா காதிரி தர்கா
அண்ணா சாலை, சென்னை.
தொலைபேசி: 25391521


மோதி பாபா தர்கா
422, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8.
தொலைபேசி: 28192025


குவாத்ரி பாபா தர்கா
தமிழ்நாடு பாரத் சாரணர் வளாகம், வெண்காக் பூங்கா, திருவல்லிக்கேணி, சென்னை-5.


தமீம் அன்சாரி பாபா தர்கா
சென்னை.
தொலைபேசி: 26492786


முகம்மது இஸ்மாயில் சாஹிப் தர்கா
பெரிய மசூதி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-5.
தொலைபேசி: 26412548 

Wednesday, November 24, 2010

Best Quotes

I learned that I can not demand the love from anyone. I can onlygive good reasons to like me and have patience for life to do the rest... "
- -William Shakespeare ((((( ♥ ))))‌ - -


~ You are responsible for your life. You can't keep blaming somebody else for your dysfunction. Life is really about moving on.

Friday, November 19, 2010

காதலர்களின் விண்ணப்பம்

அன்பு காதலர்களை திருமணத்தில் சேரவிடுங்கள்.....
விம்பு செய்து கல்லறையில் சேர்க்காதீர்கள்!!!!!!(புலம்பாதிர்கள்!!!!) .... 

Thursday, November 18, 2010

படம் மைனா - அண்மையில் மிகவும் பிடித்த பாடல்

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சி சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கைய வச்சி கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எறிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா....!!!

சீமணைக்கு மண்ணெண்ணெய போல
சித்திரைக்கு உச்சி வெயில் போல
நீயோ எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக
சக்கரத்த போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே நீ மணல திரிச்ச கயிறா
கொடியே நீ உசுர கடைஞ்ச தயிரா...!!!

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற!!!

கட்ட வண்டி செல்லும் வழி தேட
உண்டி வில்லு ஜல்லிக்கல்ல தேட
நானும் உனைத்தேடி அலைஞ்சேனே மனம் வாடி
பள்ளிகூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
துணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா நீ கலைஞ்ச நெனைப்பும் தீர...!!!

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சி சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கைய வச்சி கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எறிஞ்சது முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல புதுசா நீ பொறந்தியா....!!!
மைனா மைனா....!!!!

Thursday, October 28, 2010

வாழ்க்கை -கவிதை

வாழ்க்கை
---------------
இன்றைய பொழுதுக்காக   வாழ்ந்து  சாவதா ...இல்லை.... .

நாளைய பொழுதுக்காக ஏங்கி   சாவதா.....இல்லை.....
தினம் தினம் வாழ்க்கையை   அனுபவித்து வாழ் !!!!
நல்ல நினைவுகளை  ...நெஞ்சத்தில் .சேர்ப்போம் ......
கல்லறையில் மறுபடியும் ......கேட்போம் ......

Wednesday, October 27, 2010

Monday, October 25, 2010

கண் தானம் செய்வோம் !!!!!





கண் தானம்

ஒருவர் இறந்த பின்பு அவருடைய கண்களைத் தானம் செய்தால் அந்தக் கண்களைக் கொண்டு பிறருக்குப் பார்வை அளிக்க முடியும் என்பதால் கண் தானம் செய்யும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தக் கண் தானம் செய்ய விரும்புபவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது கண் மருத்துவமனைகளை அணுகினால் அதற்கான விளக்கம் கிடைக்கிறது.

"மண்ணில் புதைப்பதை விட பிறர் கண்ணில் விதைப்போம்"



கண் வங்கி என்றால் என்ன?

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது. தானமாக வரும் கண்கள் அனைத்தும் விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது, எனவே அவைகள் ஆய்வு மற்றும் கண் கல்விக்கு பயன்படுத்தப்படும்.

கண்தானம் ஏன் செய்ய வேண்டும்?

விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையற்றோரில் 90 சதவீதத்தினருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. பிறவியிலேயே விழிவெண்படல நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் பொருத்தப்படுவதன் மூலம் பார்வை கிடைத்துள்ளது.

யார் கண்தானம் செய்ய முடியும்?

வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. மந்தமான கண் பார்வையோ, வயதோ வித்யாசத்தை ஏற்படுத்தாது. தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்ணை தானம் செய்வது புனிதமான செயல். ஆனால் நண்பர்களோ, உறவினர்களோ உங்களது இந்த புனித ஆசையை நிறைவேற்ற வேண்டும். கண்ணாடி போட்டுக் கொள்பவர்கள், காடராக்ட் செய்து கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உடையவர்கள் என்று அனைவரும் கண் தானம் செய்யலாம். ஆனால் மாற்றுக் கண் பொருத்தும் அறுவை சிகிச்சை, தானம் செய்யப்பட்ட கண்களை தீவிரமாக பரிசோதித்த பிறகே பயன்படுத்தப்படும்

Thursday, October 14, 2010

இது வில் வித்தை அல்ல.....காதலின் விந்தை .....

மகாபாரதத்தில் அர்ச்சுனன் வில்வித்தை கற்கும் போது ...
புறாவின் கண்கள் மட்டும் அவனுக்கு தெரிந்தது....இது புராணம்
புராணத்தில் நம்பிக்கை இல்லை ....ஆனால்
இன்று முதல் நம்புகிறேன்...
எவ்வளவு ...கூட்டத்திலும்,வேகமா கடக்கும் போதும்
எந்தன் கண்ணுக்குள் நீதானடி தெரிகிறாய் ....

Saturday, October 9, 2010

சிந்திக்கவும் ...ரசிக்கவும் ...சில சிந்தனைகள் ....

ஒரு துளி பேனா மை

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல்ல , எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழ விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

குறிப்பு : இது என்னுடைய பேனா மை இல்லை

Monday, September 6, 2010

இயற்கை விவசாயம் பற்றி இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் (Organic food or Organic Farming)

உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்கமுடியும்!!!!

Part - 1


Part - 2




Part - 3

Wednesday, July 14, 2010

கவிதைகள்

என்னவளே!!!!!!!!!!
--------------------
என்னவளே நீ என்றும் நன்றாக இருக்க வேண்டும் .....நான்...

என்றும் உன் நினைவாக.... இறக்க வேண்டும் ...

-----------------------------------------------------------


ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
----------------------------------------------------------------
ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
நெஞ்சு பூப்பூத்தாலும் பூக்கட்டும்
கடும் தீப்பிடித்தாலும் பிடிக்கட்டும்
ஒரு புன்னகை செய் ஒரே புன்னகை செய்
உயிர் வாழ்வதாயினும் வாழட்டும்
இல்லை சாவதாயினும் சாகட்டும்

படம் : 12B
கவிஞர் : வைரமுத்து
பாடியவர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
-------------------------------



அவளின் விழிகள் ...
வாழ்க்கையின் வழியா?......இல்லை
இதயத்தின் வலியா?


அன்பே உன் புன்னகை ...........
என் வாழ்வின் நம்பிக்கை ....





படித்ததில் பிடித்தது ----- காதலின் புது இலக்கணம்

யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் கொடுத்து "அட்டு பிகரை அழகான பிகராக்கி", வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்...அறியாத வயசு புரியாத மனசு...!

- நவீன காதலன்



நதிகள்
------
மலையில் ஜனனம் ...
நடுவில் பயணம் ....
கடலில் மரணம் ....
மனதில் ஏன் ? ....சலனம் ...
பங்கிட்டுக்கொள்ள ...




சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன் யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!






வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !




சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !








சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?



மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?





சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
எழுதியவர் பெயர் தெரியாது
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Thursday, February 11, 2010

Maha shivarathri (மஹா சிவராத்திரி )



Shivratri, or Mahashivratri, is the most auspicious day dedicated to Lord Shiva and is popularly known as the night of Siva. In 2010, the date of Shivaratri is February 12. In Panchangs and Hindu calendars followed in United States, United Kingdom (Britain) and Canada, Shivratri is marked on February 11. This holy night of Shiva is observed on the night before ‘amavasya’ in the Hindu month of Phalgun (February – March) as per traditional Hindu calendar followed in North India. The corresponding period in other regions is the night before Magh Amavasya.


Most Hindu festivals are noted for its mirth and color but Shivratri is a night dedicated to prayers and contemplation. Of course, when Lord Shiva is worshipped there is joy all around but it is not just joy but bliss that is achieved through Brahman realization – When Lord Shiva is seen in all animate and inanimate.

When we realize that it is his Tandava that creates each cell and it is his Tandava that is responsible for the transformation of each cell – we attain Moksha

Planetary Position on Shivaratri Night

It is believed that the planetary positions align in such a way on Shivratri night that it naturally creates an upsurge of energy in the human system. This is also why traditionally it is known to be beneficial both physically and spiritually to stay awake and aware through the night.

Shivratri and Amavasya (No Moon)


The significance of Shivratri is closely associated with ‘amavas’ - the no moon night or full dark night as per traditional Hindu Calendar. Amavas symbolically represents Kaliyuga or spiritual ignorance. Lord Shiva appeared just before the beginning of Kaliyuga to rid the world of evil and ignorance. Therefore Shivratri is celebrated to get rid of evil and ignorance.


It must be noted here that Shivratri is observed during Phalgun month in North India. The corresponding month in Gujarat, Maharashtra, Karnataka and Andhra Pradesh is Magh Month.


There is also a Masa Shivratri which is observed on thirteenth day of Krishna Paksha (waning phase of the moon) in all traditional Hindu months.

(image belongs to Ishafoundation)