வாழ்க்கை
---------------
இன்றைய பொழுதுக்காக வாழ்ந்து சாவதா ...இல்லை.... .நாளைய பொழுதுக்காக ஏங்கி சாவதா.....இல்லை.....
தினம் தினம் வாழ்க்கையை அனுபவித்து வாழ் !!!!
நல்ல நினைவுகளை ...நெஞ்சத்தில் .சேர்ப்போம் ......
கல்லறையில் மறுபடியும் ......கேட்போம் ......
No comments:
Post a Comment