Thursday, October 14, 2010

இது வில் வித்தை அல்ல.....காதலின் விந்தை .....

மகாபாரதத்தில் அர்ச்சுனன் வில்வித்தை கற்கும் போது ...
புறாவின் கண்கள் மட்டும் அவனுக்கு தெரிந்தது....இது புராணம்
புராணத்தில் நம்பிக்கை இல்லை ....ஆனால்
இன்று முதல் நம்புகிறேன்...
எவ்வளவு ...கூட்டத்திலும்,வேகமா கடக்கும் போதும்
எந்தன் கண்ணுக்குள் நீதானடி தெரிகிறாய் ....

No comments:

Post a Comment